(Reading time: 9 - 17 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“அபினவ் மட்டுமில்லை உங்களை மாதிரி நல்லவங்களை சந்திச்சதும் கூட பெரிய விஷயமா தான் தோணுது. பொதுவா மனுஷங்க மேலேயே எனக்கு நம்பிக்கைப் போயிடுச்சு. சரி அதெல்லாம் இருக்கட்டுங்க சத்யா நான் போய் வேலையை ஆரம்பிக்குறேன்” – அஹல்யா எழுந்தாள். அப்போது தான் போஸ்ட் பாக்ஸில் இருந்த வெள்ளை நிற கவரை கவனித்தாள்.

“இங்கே தான் இன்னும் போஸ்ட் வருது” – அஹல்யா கவரை வெளியே எடுத்தாள். அவளுடைய ப

...
This story is now available on Chillzee KiMo.
...

்லைன்னு மழுப்பினாங்க. ஆனாலும் நான் அதுல இருந்ததை படிச்சேன்”

“உன் கிட்ட இருந்து எதுவுமே தப்பாதா??”

“அவங்களுக்கு ஹெல்ப் செய்றதுக்காக தான் படிச்சேன் சக்தி. உன் பழைய வாழ்க்கை எனக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.