Page 4 of 5
தெரியும்னு பிரின்ட் ஆகி இருந்துச்சு”
“ஓ! உனக்கு எதுவும் லெட்டர் வரலையா?”
“இல்லை! இந்த லெட்டர் மட்டுமில்லை. இன்னுமொரு அப்டேட்டும் இருக்கு. அந்த டாக்டர் கிருஷ்ணா அவ்வளவு நல்லவர் மாதிரி பேசினாரே. அவர் நல்லவர் இல்லை சக்தி. அஹல்யா கிட்ட தப்பா பேசி இருக்கார்”
“இதெப்படி உனக்கு தெரிஞ்சது?”
“அஹல்யா கிட்ட பேசும் போது அஹல்யா சொன்னாங்க”
“ஐ சீ!”<
...
This story is now available on Chillzee KiMo.
...
்கின் அருகே காத்துக் கொண்டிருந்தார்கள். ஐந்து மணி நெருங்கிய நேரம் ஒரு பெண்மணி கிளினிக்கின் பூட்டை சாவி கொண்டு திறப்பது தெரிந்தது.
“இவங்க தான் சிஸ்டர்ன்னு நினைக்கிறேன்” – சக்தி