“எந்த காதல் உங்களுக்கு பிடிக்காதோ அதே காதலைத்தான் நான் பண்ணப்போறேன்.. உங்கள் கௌரவத்துக்கு பங்கம் வர்ற மாதிரி ஒருத்தியைத்தான் லவ் பண்ணப்போறேன்... உங்களுக்கு பிடிக்காத ஒருத்தியை இந்த ஜமீனுக்கு மருமகளாக்கி காட்டறேன்..”
என்று தன் தாத்தாவிடம் சபதம் செய்து சிங்கமாய் உறுமி விட்டு அந்த ஜமீனை விட்டு வெளியேறினான் அதிரதன்..
அடுத்து நேராக அவன் சென்று நின்றது சென்னையில் அவன் நண்பர்கள் வசிக்கும் வீட்டில்..
அதிரதன் எம்.பி.ஏ படித்து கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு நெருங்கிய நண்பர்களானவர்கள் அபினவ் மற்றும் அஸ்வின்... அவனை போலவே மற்ற இருவருக்கும் சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்க அதிரதனும் அவர்களுடனே தங்கிவிட்டான்..
தாத்தாவிடம் சண்டையிட்டு வந்த நெருப்பு இன்னும் உள்ளுக்குள் சுழற்றி அடித்துக்
Nizha thatha sonnada catcha pidichita
Ha ha jameentar sabpadam kathu pona paloon Kanaka aga pogudo
Prasant seen athigama elutunga