(Reading time: 70 - 139 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பயன்களையும் அதை உருவாக்குவதற்கு குறைந்த செலவு இருந்தால் போதும் என்று விளக்கி கூற அதன் மூல ஒரு சில ப்ராஜெக்ட் கள் கிடைத்தன..

இப்பொழுது அலுவலகம் முடிந்து வந்ததும் அவன் நண்பர்களும் அவனுடன் இணைந்து கொள்ள மூவரும் மும்முரமாக இந்த தொழிலில் இறங்கினர்.. வார விடுமுறையையும் அவன் நண்பர்கள பயன்படுத்தி கொள்ள, அடுத்த ஆறு மாதங்களிலயே ஓரளவுக்கு நல்ல வருமானம் வர ஆரம்பித்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

p>கன்னி பெண்ணாய் நாணத்துடன் அவனையே பார்த்து சிரித்து கொண்டிருந்த  அந்த நிலா பொண்ணை ரசித்தவன் மனதில் உதித்ததுதான் அந்த பெயர்..

நிலா சாப்ட்வேர் சொல்யூசன்ஸ்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.