“ச்சே உலகத்துல நல்லவங்களே இல்லை!” – சத்யா
சக்தி சத்யாவுக்கு பதில் சொல்லாமல் மும்முரமாக மொபைல் நோட்ஸில் சிஸ்டர் சொன்னதை அப்டேட் செய்துக் கொண்டிருந்தாள் சக்தி.
“பர்வீன் இப்படின்னு நம்பவே முடியலை. அந்த டாக்டருக்கு ஏன் இப்படி புத்தி போகுது”
“லிட்டில் பேபி சத்யா, புலம்புறதை நிறுத்துறீயா? என்னால கான்சன்ட்றேட் செய்ய முடியலை.”
“ப்ச்! முடியலை சக்தி”
“சவீதா சொன்னது உண்மையா இருக்கு. தேன் உன்னை வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சிருந்தார் போலருக்கு”
இந்த நேரத்தில் இந்த பேச்சு தேவையா என்பது போல சக்தியை பார்த்தாள் சத்யா.
“இங்கே பார் சத்யா இந்த டிடக்டிவ்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
்மென்ட்ல இருக்கா” – சத்யா
“கரக்ட். அப்போ சேகரனை பர்வீனுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு” – சக்தி
“டாக்டர் அஹல்யா மேல இன்ட்ரஸ்ட் காட்டினது பர்வீனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதனால
sakthi Oda logical analysis super👌👍 likewise sathya Oda spontaneous reactions are also
waiting to see what happens next. Thank you.