Page 5 of 5
அளவுக்கு எனக்கு ஆக்சஸ் கிடையாது. இங்கே இது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இங்கே வரனும், இந்த ஹாஸ்பிட்டல் ஜாயின் செய்யனும்னு எல்லாம் நான் ப்ளான் செய்யலை. நடப்பது எல்லாம் நன்மைக்கேங்குற மாதிரி இது நடந்திடுச்சு. x,y,z ன்னு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. மேத்ஸ்ல படிச்ச மாதிரி சப்ஸ்டிட்யூஷன், எலிமினேஷன்னு ஏதாவது டெக்னிக் வச்சு எப்படியாவது அதெல்லாம் கத்துக்கனும். டாக்டர் பிரசாத் எப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page