(Reading time: 9 - 17 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அப்படியே கிளம்பிடுறேன்”

“நான் இப்போ அதை எல்லாம் ஓபன் செய்ற மனநிலைல இல்லை. வேற ஒரு விஷயம் என்னை nag செய்துட்டே இருக்கு.”

“என்ன?”

“ஒரு கேஸ் விஷயம்”

“நீங்க வாலன்டியர் ரிடையர்மென்ட் வாங்கிட்டீங்கன்னு நினைச்சேன்”

“உண்மை தான். இது வேற”

“எதுவா இருந்தாலும் ஈஸியா எடுத்துக்கோங்க சக்தி. லைஃப் இஸ் ஷார்ட்”

சக்தி குழப்பம் தெரிந்த ப

...
This story is now available on Chillzee KiMo.
...

எவ்வளவோ. அப்போ இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலை மேனேஜ் செய்றதை பத்தி யோசிச்சு பாருங்க”

“ட்ரூ, பெரிய விஷயம் தான்”

“நான் சென்னையிலேயும் ஒரு ஹாஸ்பிட்டல்ல வொர்க் செய்திருக்கேன். அங்கே இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.