Page 17 of 23
இங்க பார்க்கலையே”
”நீ என்ன சொல்ற சாந்தினி”
”ஆமாம் நேத்து நான் சந்துருவை கூட்டிக்கிட்டு தோட்டத்தை காட்டலாம்னு வந்தப்ப இங்க அப்படி ஒரு தோட்டம் இருந்தமாதிரியே தெரியலை, இப்ப பார்த்தா எரிஞ்சி போன தோட்டம் இருக்கே எப்படி”
”நீ வழி மறந்து வேற பாதையில போயிருப்ப”
”இல்லை சாந்தி நான் சரியான பாதையி ... நீ அம்மனை பார்த்து வேண்டிக்குவ
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் எனக்கும் புரியலை”
”இதப்பாரு பயப்படாத தைரியமா கோயிலுக்குப் போய் சாமி கும்பிடு, ஒருவேளை அந்த