Page 14 of 23
அவரைக் கண்டதும் சந்துரு சற்று விலகி நின்றான், அவரோ அவனைப் பார்த்து
”போங்க மாப்பிள்ளை இன்னும் சிறுபிள்ளையாவே இருக்கீங்க, பெரியவங்க சொல்றதை எப்பதான் கேட்டு நடப்பீங்களோ, எப்ப பாரு விளையாட்டுத்தனமாவே இருக்கறது” என சொல்ல அவனுக்கு அவமானமாகிப் போனது அதைப் பார்த்த சாந்தினியோ
”இப்ப என்னாச்சி பாட் ... ்டுக் கொண்டே குளித்து முடித்து வெளியே வர சுடசுட காபியின் மனம் அந்த அறையையே நிரப்பி விட்டது
This story is now available on Chillzee KiMo.
...
ஆஹா என சொல்லிக் கொண்டே அங்கு டேபிள் மீதிருந்த காபியை பருகினான், புதியதாக