Page 11 of 11
பதில் கிடைத்து விட்டது!!!!
அண்ணி நந்தினியிடம் கல்யாணம் பற்றி பேசுவதற்கு முன் அவன் போட்டு வைத்திருக்கும் டூ டூ’ஸ் லிஸ்டில் இருப்பவற்றை முடிக்க வேண்டும்.
முதல் விஷயம்... இளவரசி ஆன்ட்டி!!!!
மனசுக்குள் முடிவு செய்துக் கொண்ட எஸ்.கே... இளவரசியிடம் எப்போது பேசுவது, எப்படி பேசுவது என திட்டம் போடத் தொடங்கினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Kannukkulle unnai vaithen kannamma story main page