Page 7 of 11
“கவி இதையும் சேர்க்கனும்... மொத்த ஆர்டருக்குமா சேர்த்து இந்த ப்ராடக்ட்க்கு எக்ஸ்ட்ரா டிஸ்கவுன்ட் போட்டுக் கொடு... உன் கோட் யூஸ் செய்து போட்டுக் கொடுத்துரு...” என்று அதுவரை கையில் வைத்திருந்த பிள்ளையாரையும், கார்ட்போர்ட் பாக்ஸையும் கவியிடம் கொடுத்தாள் நந்தினி.
“இது எஸ்.கே’க்காக வாங்குற கிப்ட்ங்க கவி.... அவனுக்கு என்ன வாங்குறதுன்னு புரியாம இருந்தேன். நந்தினி ஈஸியா செ
...
This story is now available on Chillzee KiMo.
...
்குன்னு சொல்லிட்டீங்க. அப்புறம் அவ எப்படி உங்களை பே செய்ய அலோ செய்வா! பட், அவரோட கிப்ட்க்கு மட்டும் தான் ஸ்பெஷல் கவனிப்பு. உங்க பொண்ணுக்கான கிப்ட்க்கு எல்லாம் இல்லை பார்த்தீங்களா!!!!”