Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Itharku peyar thaan kadhalaa
Pin It

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 15 - சசிரேகா

திடீரென ஏற்பட்ட நிகழ்வால் ஹர்ஷாதான் கலவரத்துடன் இருந்தாள். சூர்யா கூட தன் மாமனை விந்தையாகப் பார்த்தான்

என்னாச்சி இவருக்கு திடீர்ன்னு நம்ம பக்கம் வராரு, மானம் போச்சிங்கறதுக்காக என்னை ஏத்துக்கிட்டாரா என்னஎன மனதுள் நினைத்துக் கொண்டான்.

ரத்தினமோ

என்ன சிவமணி உன் பேச்சு வித்தியாசமா இருக்கு

கனியை உங்க மருமகளா ஆக்கிக்குங்கன்னு சொன்னேன் இதுல என்ன வித்தியாசத்தை கண்டுபிடிச்சீங்கஎன சிவமணி இயல்பாகச் சொல்லிவிட அதைக்கேட்டு அதிர்ந்தவர்

திடுதிப்புன்னு வந்து ஏதேதோ பேசறியே என்னாச்சி உனக்குஎன ரத்தினம் குழப்பத்துடன் கேட்க அதற்கு சிவமணியோ

தப்புதான் என் பொண்ணு வாழ்க்கைக்காக நான் பெரிசா கனவு கண்டேன் ஆனா, அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை இப்படி அநியாயமா நடந்துக்குவான்னு நான் எதிர்பார்க்கலை, பொண்ணு பார்க்க வரும் போது எதுவும் பேசலை நிச்சயம் ஏற்பாடு செஞ்ச பின்னாடி சொந்த பந்தம் கூடியிருக்கற சமயத்தில அவன் தனக்குன்னு ரெடியா ஒரு வீடு வேணும் இல்லைன்னா அவனுக்குன்னு ஏற்கனவே இருக்கிற காலி இடத்தில் பெரிய பங்களா போல வீடு கட்டித்தரனும், அதுவும் எந்த மாதிரி வீடுன்னா இப்ப நான் டாக்டருக்காக கட்டிக்கிட்டு இருக்கேனே அது போல வேணுமாம் வீடு இருந்தாதான் தாலி கட்டுவேன்னு கண்டிப்பா சொல்லிட்டான்என கவலையாகச் சொல்ல அதற்கு சூர்யாவோ

உங்ககிட்ட இல்லாத பணமா என்ன, வீடு தானே கட்டிக் கொடுத்திடுங்க மாமாஎன இயல்பாக சொல்லிவிட அதுவரை பதட்டமாக இருந்த ஹர்ஷாவிற்கு சூர்யாவின் பேச்சால் சற்று நிம்மதி கிடைத்தது

ஆக சூர்யாவிற்கு கனியுடனான திருமணத்தில் விருப்பமில்லை இது போதும் என நினைத்தவள் உடனே அவரிடம்

இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு எனக்காக கட்டற பங்களா போல ஒரு பங்களா வேணும்னு உங்க மாப்பிள்ளை ஆசைப்படறாரு, அவ்ளோதானே சரின்னு சொல்லி அதே போல கட்டிக் கொடுங்களேன் இதுல என்ன தப்பிருக்குஎன ஹர்ஷா கேட்க உடனே சிவமணியோ ஹர்ஷாவிடம்

அதுக்கில்லைம்மா இப்ப என் கையில பணம் இல்லை, பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்னு நகைகளா வாங்கி வைச்சிட்டேன், அப்புறம் கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யறதுக்காக பணத்தை ஒதுக்கி வைச்சிட்டேன், இன்னும் சொல்லனும்னா மண்டபத்துக்கு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
  • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
  • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
  • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 15 - சசிரேகாmadhumathi9 2020-06-30 05:40
wow nice epi sasi (y) :thnkx: :thnkx: for 27 pages :clap: harsha,suryaakkaaga than veettaiye kodukka ninaiththathu great (y) eagerly waiting 4 next epi sasi :grin: :clap: (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 15 - சசிரேகாAdharvJo 2020-06-29 19:19
:eek: oru useless groom kku crores worth property dowry ya :eek: Harsh irundhalum ivalo selfish aga irukka kudadhu....kadhal eyes hide panudho facepalm adhuvum indha surya kaga....what is he thinking eppo yes solluvaru...konjam uthu parunga ippo kuda mayakam pottu iruparo yenoma...weak body :D Kani and sivam adhukula kanavu kana arambichitangale :lol: anyway surya kku andha foriegn groom parvala than :P sikrama ivarai harsh oda life parnter aga mathunga ji over scene indha surya steam avanga parents ivalo innocent ah irukangale :grin: good going :clap: :clap: surya oda delhi avathar parka waiting. thank you.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 15 - சசிரேகாVinoudayan 2020-06-29 18:49
Nice epi sis👏 Surya and maheshwar than nall chemistry :grin: Thanks for long epi sis👏 Eagerly waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 15 - சசிரேகாதீபக் 2020-06-29 12:10
Nice episode sis :clap: . Interestingly going good to see the changes in behaviour of Harsha and everything is going smoothly in the story. Eagerly waiting to see what is going to happen in Delhi? :thnkx: for this update. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top