(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

எழுதிக் கொடுக்கறதா சொன்ன, கண்டிப்பா இதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க ஏன் நானும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன் தெரிஞ்சே வீடு தரேன்னு ட்ராமா பண்ணல்ல நீ

இது ட்ராமா கிடையாது சூர்யா காதலுக்காக அவங்கவங்க எதை எதையோ விட்டுக் கொடுக்கறாங்க நான் உங்களுக்காக என் வீட்டை கொடுக்க முடிவு பண்ணேன், எனக்கு என் வீட்டை விட நீங்கதான் முக்கியம்,

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>

உங்களால என்னிக்குமே எனக்கு துரோகம் செய்ய முடியாது சூர்யா, உங்க மனசுல நான் இருக்கேன் அதை நீங்க உணர மறுக்கறீங்க ஆனா, உங்க மனசு தெளிவா இருக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.