Page 11 of 27
மகேசுவை தாங்கிக் கொண்டான் சூர்யா.
அனைவருமே ஒரு நொடி பதறி விட்டார்கள். ஹர்ஷா தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள்
”சாரிப்பா சாரி சாரி” என சொல்ல அதற்கு மகேசு பெரிதாக நினைக்கவில்லை சூர்யாதான் கோபமாக ஹர்ஷாவை பார்த்து முறைத்துவிட்டு
”உனக்கு அடக்கமா இருக்க வராதா, ஏன் இப்படி நடந்துக்கற பாவம் ... ால் அவளை இந்த கோணத்தில் பார்க்க பிடிக்காமல் படுக்கையை விட்டு எழுந்து நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி மன்னிச்சிட்டேன் போ இங்கிருந்து” என பெருந்தன்மையாக அவளிடம் சொல்ல