Page 14 of 27
என சொல்ல உடனே அவளும் தன் தந்தையிடம் சென்றாள்
”அப்பா நீங்க சொன்ன மாதிரியே சூர்யாவுக்கு ஜூஸ் கொடுத்துட்டேன் வேற என்னப்பா செய்யனும்” என கேட்க அவரோ
”நல்லது நல்லது இப்போதைக்கு இது போதும்” என சொல்ல சூர்யா மகேசுவிடம்
”ஆமா நீங்க ஜூஸ் குடிச்சீங்களா”
”இல்லையே”
” ... ோகனும்
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு இப்படி இழுக்கற வேலையை விட்டு நின்னுட்டியா என்ன”
”சே சே இல்லை”
”பின்ன”