Page 16 of 27
ப்ரமோஷனோட வேலை தர்றதாவும் சொல்லிட்டாங்க”
”இதுவும் சூப்பர்தான் பேசாம டில்லிக்கே போயிடு”
”முடியாது இங்க இருக்கற ஆபிஸ்லயும் நிறைய ஆர்டர்கள் வந்துடுச்சின்னு அவங்களும் வா வான்னு கூப்பிடறாங்க எல்லாருமே என்னை வேணும் வேணும்னு கூப்பிடறாங்க உங்களை தவிர”
”நீ சும்மா வந்தா கூட நான் வேணும்னு சொல்லமாட்டேன் ராஜகுமாரி”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆக வேலையை விட்டுட்டு வெட்டியா வீட்லயே இருக்கப் போறியா நீ”
”இதுவும் எனக்கு பிடிச்சிருக்கு, அம்மா கூட ஜாலியா பொழுது ஓட்டலாமே, அம்மாகூட