(Reading time: 14 - 28 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ஜோதி தலையை நிமிர்த்தவே இல்லை. அண்ணனுடைய கண்களை நேராக பார்க்க அவளுக்கு தைரியமில்லை. அவளுக்கே அவள் மீது கோபமாக வந்தது. அவளுக்கு நினைவில் இருக்கும் நாள் முதல் அவளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தது அம்மாவும், இரண்டு அண்ணன்களும் தான். அப்பா என்று உறவை குழந்தையாக இருந்தப் போதே இழந்திருந்தாலும் இன்று வரை அப்பா இல்லையே என்ற ஏக்கம் அவளுக்கு வந்ததே இல்லை. அந்த அளவிற்கு அம்மாவும் அண்ணன்களும் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள்.

படித்

...
This story is now available on Chillzee KiMo.
...

் எல்லாம் இல்லை. நானும் மனோஜும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். நீ காதலிக்குறது யாரைன்னு சொல்லு. உனக்கு கல்யாணத்துக்கு நாங்க அலையன்ஸ் பார்த்தா எப்படி ஃபேமிலி, வேலைன்னு பார்ப்போமோ அந்த மாதிரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.