(Reading time: 14 - 28 minutes)
Pottu vaitha oru vatta nila

விசாரிச்சு அவனைப் பத்தி தெரிஞ்சுக்குறேன். அம்மாவைப் பத்தி, என்னை பத்தி, மனோஜ் பத்தி உனக்கே தெரியும். சொல்லுடா... யாரு அவன்???”

ஜோதி மிடறு விழுங்கினாள்.

“ஜோ, இந்த அண்ணன் மேல உனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லையா? உன் கிட்ட யார் என்னன்னு தெரிசுக்கிட்டு ஏதாவது செய்துருவேன்னு யோசிக்கிறீயா? அந்த மாதிரி ஒரு வில்லனாவா உன் கண்ணுக்கு நான் தெரியுறேன்?”

“இல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்த்திக்???? கார்த்திக்!!!! நம்ம வீட்டுக்கு வந்த கார்த்திக்கா??”

ஜோதி ஆம் என்று தலை ஆட்டினாள்.

“அவர் பக்கத்துல நான் சரியா இருக்க மாட்டேன். அது எனக்கே தெரியும். நானும் இதெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.