Page 17 of 27
சேர்ந்து சமையல் கத்துக்கப் போறேன் அங்கிள் கூட சேர்ந்து கடையோட வரவு செலவு எல்லாம் பார்த்துக்கப் போறேன்”
”சுருக்கமா சொன்னா இந்த வீட்டோட நிர்வாகமே இப்ப உன் கையில எடுத்துக்கலாம்ங்கற”
”இப்பவே நான் என்ன சொல்றேனோ அதைதான் அம்மா சமைக்கறாங்க அங்கிளும் நான் சொல்ற டிசைனைத்தான் ஓகே பண்றாரு எப்படி என் திறமை” என அவள் கெத்தாக சொல்ல அவனுக்கு ... ததைக்கண்டு மகிழ்ந்து அவ்விசயத்தை ஹர்ஷாவிடம் சொல்ல வீட்டிற்குள் வந்தார் மகேசு
This story is now available on Chillzee KiMo.
...