Page 21 of 27
இழுத்துக் கொண்டு சென்றாள்.
மாளிகை போன்ற வீட்டின் உள்ளே இருந்த கட்டமைப்பு அவளை பிரமிக்க வைத்தது
”உண்மையிலயே உங்க மாமா திறமையானவர்தான் இப்படி ஒரு வீட்டை நான் டில்லியில கூட பார்க்கலை“
”நீதான் மெச்சிக்கனும்” என அலுத்துக் கொள்ள
”ப்ச் அவர் பொண்ணை உங்களுக்கு தரலைன்னா அதுக்காக அவரை குறை சொல்றதா பாருங்க எப ... வாழலாமே
This story is now available on Chillzee KiMo.
...
”நீ மட்டும் வாழு என்னை இழுக்காத, விட்டா நீ ஏடாகூடமா பேசி வைப்ப நான் கிளம்பறேன் நீயே இருந்து எல்லாம் பார்த்து முடிச்சிட்டு வந்து சேரு”