Page 23 of 27
என சூர்யாவும் சரசுவும் மாறி மாறி ஹர்ஷாவை பற்றி பேச மகேசுவோ ஹர்ஷாவிடம்
”ஹர்ஷா இதுல நீ குழம்ப என்ன இருக்கு, உனக்கு இந்த ஊரை பிடிக்காது ஏற்கனவே டில்லியில வேலை பார்த்திருக்க, திரும்பவும் அங்கயே போய் வேலை பாரு தப்பில்லையே வேணா நான்கூட உன்னோட வரேனே”
”நீங்களா வேணவே வேணாம் நீங்க அங்க வந்ததும் உங்க பழைய ஆஸ்பிட்டல்ல வேலை ச ... ங்க உதவியும் இருந்தா நிறைய ஆர்டர்ஸ் கிடைக்கும்
This story is now available on Chillzee KiMo.
...