Page 25 of 27
இங்க விட டில்லியில இருக்கறவங்களோட எனக்கு பழக்கம் அதிகம், அவங்க நம்பிக்கயைானவங்க, அங்க நாங்க வேலை செய்தப்பவே தனியா பிசினஸ் தொடங்கலாம்னு இருந்தோம் அதுக்குள்ள நான் இங்க வந்துட்டேன்
இப்ப அவங்களை போய் பார்த்து இந்த புது பிசினஸ் பத்தி பேசலாம்னு இருக்கேன், யாருக்கு விருப்பம் இருக்கோ அவங்க இங்க வரட்டும், அவங்க வந்தா தங்கறதுக்கு ... வனை நினைக்க என்னம்மா இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”அவர் ரொம்ப பொறுப்பாளிதானே”
”ஆமாம்”
”அக்கறையானவருதானே”
”ஆமாம்”