Page 26 of 27
”நல்லவருதானே”
”ஆமாம் ஆமாம்” என பலமாக தலையாட்ட
”அவரை நீங்க நம்பறீங்கள்ல”
“கண்டிப்பா”
”என்னால தனியா டில்லிக்கு போக முடியும் ஆனா அங்க தனியா தங்க கஷ்டமாயிருக்கு துணைக்கு இங்க இருந்து யாரையாவது நான் கூட்டிட்டு போகலாமா அங்கிள்”
”தாராளமா யாரை வேணும்னாலும் து ... தான் செய்ய தெரியுமே தவிர
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப சரி பத்திரமா போய் வா ஆமா எத்தனை நாள் ஆகும்”