(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அவளும் தன் தந்தையைப் பார்த்து

அப்பாஎன ஈனக்குரலில் அழைக்க அவரும் அவளிடம்

வாம்மா வா வா அதான் சூர்யா உன்னை மன்னிச்சிட்டானே அப்புறம் என்ன, அவன் டயர்டா இருக்கான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் நீ வாஎன அவளை அன்பாக அழைத்துக் கொண்டு செல்ல சரசுவும் சூர்யாவை அழைத்துச் சென்று சாப்பாடு பரிமாறி

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>, ஒரே சமயத்தில கனி அப்புறம் ஹர்ஷாவோட பிரச்சனையை சரி செய்திட்டியே புத்திசாலிடா நீ, இரு இரு நான் போய் உனக்கு திருஷ்டி கழிக்க தேவையான பொருள் கொண்டு வரேன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.