Page 15 of 27
”ஃபோன் மேல ஃபோன் வருது சூர்யா பாரின்ல இருந்தும் ஃபோன் வருது டில்லியில இருந்தும் ஃபோன் வருது யாருக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை”
”எதுக்கு ஃபோன் மேல ஃபோன் வருது என்னாச்சி அவங்களுக்கு” என அக்கறையுடன் விசாரித்தான் சூர்யா அதற்கு அவளும் அவனிடம்
”எனக்கு வேலை தர்றதுக்குதான் கூப்பிடறாங்க, என்னோட திறமை இப ... ் ஆஃபரை வேணாம்னு சொன்னதைக் கேட்டு டில்லியில இருந்து ஃபோன் பண்ணி என்னை அங்க வந்து வேலை செய்ய சொல்லி கூப்பிட்டாங்க என் திறமை அவங்களுக்கு நல்லாவே தெரியும் என்னை இழக்க அவங்க விரும்பலை அதனால
This story is now available on Chillzee KiMo.
...