(Reading time: 11 - 22 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

ஆனால் நான் சாப்பிடுறதை பார்த்து பொறாமைப் படாதே” – மஹா

“சாப்பாட்டு ராமி. சாப்பிடுறதை நிறுத்து. முதல்ல பேச வேண்டியதை பேசு” – தாரிணி மஹாலக்ஷ்மியின் கையில் இருந்ததை பிடுங்கி தள்ளி வைத்தாள்.

“அதுவும் சரி தரு. ரூபிணி நீங்க எப்படி என் கிட்ட மறைக்காம பேசினீங்களோ அதுப் போல நானும் பேச போறேன்”

“என்னது? உங்க மகன் எந்த பொண்ணையாவது??” - ரூபிணி நம்ப முடியாமல் கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு. இப்போ நாம அந்த பேஸ்கட் பால் இன்சிடன்ட் வச்சு தான் ஹரீஷ் நிலா கல்யாணத்தை நடத்தப் போறோம்” – மஹா

“எப்படி?”

“நிலாவோட அப்பாக்கு அங்கே நடந்தது அப்போ தெரியாது. தெரிஞ்ச உடனே பயங்கரமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.