Page 4 of 6
கோபப் பட்டுட்டார். நிலாக்கும் அவ அம்மாக்கும் ஒரே திட்டு மழை. அதனால மனசு நொந்துப் போன நிலா அம்மாக்கு உடம்பு சரியில்லை. இந்த குழப்பம் எல்லாம் நடக்க காரணமா இருந்த ஹரீஷை பிடிச்சு திட்டி, எமோஷனலா மிரட்டி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கனும்!” – சினிமா வில்லி போல கை அசைத்து ஏற்ற இறக்கங்களுடன் பேசி தன் திட்டத்தை சொல்லி முடித்தாள் மஹாலக்ஷ்மி.
ரூபிணி இதெல்லாம் நடப்பதா என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையை செய்றேன். எப்போ என்னைக்குன்னு சொல்லுங்க!” – தாரிணி
“தாரிணி ஆன்ட்டி உங்களுக்கு என்னைப் பத்தி தெரியாதா?” – ஹரீஷ் ஹை பிட்சில்