(Reading time: 9 - 17 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 05 - ஜெபமலர்

ப்பா ஒரு நிமிடம் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு தன் அலைபேசியில் பேசி கொண்டே படிக்கட்டில் ஏறி தன் அறைக்கு சென்றான் பரத்.

தேவிமா உன்கிட்ட ஒரு பை கொடுத்தேன்ல அதை எடுத்து தாரியாமா என்று ராஜேந்திரன் கேட்க தேவி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றாள்.

தற்சமயம் அவள் கண்கள் ஜன்னலில் பதிய அங்கு பேசிக் கொண்டு இருந்த பவி பிரபா இருவரும் அவள் கண்ணில் பட்டனர்.

அவர்கள் பேசுவதை பார்த்ததும் அவள் மனம் அவளறியா ஒரு பாரத்தை சுமக்க யோசனையில் பையை எடுத்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கினாள்.

அவள் படிக்கட்டின் நுனியில் கால் வைத்ததால் கால் தடுமாற அந்நேரம் வீட்டிற்குள் நுழைந

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் சகஜம்னு விட்டுட்டோம். 

ஓ... அந்த கவிதை நியாபகம் இருக்கா அண்ணா... 

எஸ் பவி.. சொல்லணுமா... 

ஆமா அண்ணா.. 

"நிமிர்ந்த நடையும் 

அஞ்சாத கண்களும் 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.