தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 16 - ராசு
மோகனப்பிரியா படிப்பை முடித்த கையோடு பெங்களூருக்கு வந்துவிட்டாள். அதே ஊரில் இருந்து கொண்டு தாயைப் பார்க்காமல் இருக்க முடிவில்லை என்று இங்கே வந்துவிட்டாள். அவள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.
சம்பளத்தை வாங்கி மாதாமாதம் சாந்திக்கு அனுப்பிவிடுவாள். காஞ்சனா வேலைக்குப் போனாலும் சம்பளத்தை தாயிடம் தருவதில்லை. அவளுடைய அலங்காரத்திற்கே தன்னுடைய சம்பளப் பணத்தை செலவழிக்கிறாள்.
தன்னுடைய அழகைத்தவிர அவளுக்கு வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. தன்னுடைய அழகைக் கண்டே ஒரு ராஜகுமாரன் தன்னை மணக்க வருவான் என்ற கனவுடன் இருக்கிறாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
் என்று அவள் புத்தாடை எடுக்க அவர்களை அழைத்தாள் என்று அவர்கள் அந்த ஜவுளிக்கடைக்குச் சென்றிருந்தார்கள்.
அவள் புடவை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாள். மோகனப்பிரியா புடவை