Page 4 of 10
"நல்லாருக்கேன்ப்பா. எப்ப வருவே?"
"சீக்கிரம் வந்துடுவேன்மா. அப்புறம் நான் செல்லுல போட்டோ அனுப்பினேனே அந்தப் புடவை எடுக்கலம்மா. வேற புடவைதான் எடுத்திருக்கேன்." என்றான் வருத்தமாய்.
"என்னாச்சு பரத்?"
"ஒரு பொண்ணு என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு அதைப் பிடுங்கிட் ... தான் நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...
அவனை இனிக் காணவே போவதில்லை. தேவையில்லாமல் ஏன் அவனை நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
இப்படித்தான் தன் மனதைக் கட்டுப்படுத்த முயன்றாள்.