Page 2 of 10
உடுத்துவதில்லை. சுடிதார் கூட எப்போதாவதுதான் அணிவாள்.
பெரும்பாலும் அவள் உடுத்துவது ஆண் பிள்ளைகள் போன்று பேண்ட் சட்டைதான். ஜீன்ஸ் பேண்டும் தொளதொளவென்ற சட்டையுடன்தான் அவளைப் பார்க்க முடியும். நீண்ட கூந்தலை பின்னலிடாமல் குதிரைவால் போட்டிருப்பாள். மொத்தத்தில் தன் அழகு வெளியில் தெரியாதவாறுதான் அவள் பெரும்பாலும் உடை உடுத்துவது< ... . போதும். போய் பில் செட்டில் பண்ணிட்டு வா. அங்கே ஒரு கூட்டமே நிற்குது. அது வரைக்கும் நான் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு நிற்கிறேன்."
This story is now available on Chillzee KiMo.
...