Page 4 of 6
டேய்... அவள் பேரு ஊரு எதையாவது கண்டு பிடிக்க முடியுதா என்று பார்க்க சொன்னேன். கவிதையை வாசிக்க சொல்லவில்லை என்றான்.
அந்த பேப்பர் முழுவதையும் அடுக்கவே அரை நாள் ஆகும் என்று பிரபாக்கு தோன்றியது. ஆனாலும் தேட ஆரம்பித்தான்.
இருவரும் சேர்ந்து முழு முயற்சியாக தேட கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து ஒரு பேப்பரை பார்த்து கிடைச்சிட்டு மச்சான் என்று ஆர்வமாக கத்தினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது.
மச்சான்... எதுலயும் பெயர் எழுதல.. ஆனால் இதுல குறிப்பாவது கொடுத்து இருக்காளே என்று சந்தோஷப்படு. கண்டு பிடித்து விடலாம் என்று பிரபா கூற அவனை அணைத்து கொண்டான்