Page 2 of 6
இதழோரம் உறைந்திருக்கும் புன்னகையும்
கைகளின் சுறுசுறுப்பும்
நடையின் கம்பீரமும்
குரலின் சிறு கர்வமும்
விழியில் கலந்திருக்கும் காந்தபுலமும்
என்னை இழுப்பதால்
புவியீர்ப்பும் தோற்று விட்டதடா உன்னிடம் "
இது தான் முதல் கவிதை... இதை தொடர்ந்து பல கவிதைகள் வந்தது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு வந்த கவிதைகளில் ஒரு வித ஏக்கம் தவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கே நிற்கிறோம். அந்த பொண்ணு பெயரும் தெரியாது... ஊரும் தெரியாது.. எப்படி கண்டு பிடிப்பது என்றும் தெரியவில்லை.
ஆனால் அவன் மனதில் அவள் ஒட்டி கொண்டாள். கிழித்து எறியவும் முடியவில்லை என்று