(Reading time: 15 - 29 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

ம்ம்ம்.. 

அப்புறம் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். சின்ன குயில் நேற்று ஆபிஸ் வந்தாள் என்று சந்திரா ஆபிஸ் வந்த விஷயத்தை சந்துரு கூற சந்தோஷ்க்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அதை விட்டு விட்டு அது என்னடா சின்ன குயில்... சந்திரானு சொல்லு எனக்கு தெரியும். 

டேய் மாப்ள.. அவளுக்கு சந்திரானு சொன்னா பிடிக்காது.. 

மகாராணிக்கு அப்படி எந்த பேரு தான் பிடிக்கும்... 

...
This story is now available on Chillzee KiMo.
...

யில் அடித்து கொண்டான். 

சென்னையில் அடைந்து கிடந்தவளுக்கு அவளுடைய சொந்த கிராமம் ஒரு பரவசத்தை கொடுத்தது. 

அவள் சிறு வயதில் இருந்தே பாட்டியிடம் வளர்ந்ததால் அவ்வப்போது வந்து போவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.