சந்துரு தன் காரை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்க்கு விரைந்தான். யாருக்கும் தெரியாமல் எப்படியாவது சந்தோஷை அழைத்து வந்துவிட வேண்டும் என்று எண்ணி கொண்டே காரை ஓட்டினான்.. இல்லை இல்லை காரில் பறந்தான்.
சந்திரா தன் அறையில் சில கேள்விகளுக்கு விடை தேடி கொண்டு இருந்தாள்.
ஹாய் சந்திரா என்ற படியே உள்ளே வந்தான் ஜெகன்.
ஹாய்... என்று பதில் சொன்னாலும் அவள் முழு கவனமும் லேப்டாப் திரையில் இருக்க அவனும் ஒரு சேரை இழுத்து அவள் அருகில் போட்டு கொண்டு திரையில் தோன்றிய குறிப்புகளை கவனித்தான்.
ஹேய்... இந்த டீடெயில்ஸ் எப்படி கிடைத்தது..
சந்துரு ஆபிஸ்ல இருந்து..
என்ன சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
லைனு சொல்லு...
என்ன சந்திரா... காவல்துறை பார்த்து கொள்ளட்டும்னு விட்டுட போறியா...
அப்படி இல்லை ஜெகன்... அப்பாவோட திருப்திக்காக எங்க பண்ணை வீட்டுக்கு போக போறேன் டா..
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Yar kutravazhi
THank you and keep rocking.