Page 7 of 8
பொறுப்பையும் பெற்று இருக்கிறார்.
ரகுநாதன் ஏற்கனவே வேலை செய்த கம்பெனி லாஸ் ஆனதால் ஆட்குறைப்பு செய்யப்பட்டதில் வெளியேற்றப்பட்டவர் ரகுநாதன்.
அந்த கம்பெனி ப்ராஜெக்ட் எல்லாவற்றையும் கை வசப்படுத்தியது சந்துரு கம்பெனி. அதனால் ரகுநாதன் அங்கிருந்து வெளியேறி இங்கு வந்து சேர்ந்தது தற்செயலாக நடந்தது அல்ல... திட்டமிட்டு செய்யப்பட்டது.
சார்... தொழிலில் ஏற்ற இற
...
This story is now available on Chillzee KiMo.
...
ாளி என்று தெரிகிறது. அவர் கண்கள் முழுவதும் பார்ட்டியில் சரிதா பக்கம் தான் இருக்கிறது. இது ஒரு தலை காதலாக கூட இருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது என்று சொல்லி வீடியோ ஆதாரம் காட்டினார்.