(Reading time: 9 - 18 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 07 - ஜெபமலர்

பிரபா வேலை இருப்பதாக சொல்லி தன் அறைக்கு சென்று விட பரத் தன் அறைக்கு சென்று மெத்தையில் படுத்தான். ஆனால் அவனுக்கு உறக்கம் வரவில்லை. 

பஞ்சு மெத்தை உடலுக்கு சுகத்தை கொடுத்தாலும் தன்னவளை பற்றிய நினைவு மனதுக்கு வருத்தத்தை கொடுத்தது. 

அவள் பெயர் யாழினி என்று தெரிந்த அடுத்த நொடியில் இருந்தே அவளை எப்படி கண்டுபிடிப்பது என்று திட்டம் தீட்ட தொடங்கி விட்டான் பரத். ஆனால் அவன் யோசிக்கும் எந்த வழியும் அவனுக்கு திருப்தியாக இல்லாததால் அவன் மனம் கலங்கி தவித்தது. 

ஏனடி என்னை கொல்கிறாய்

இதயம் வரை சென்று தீண்டுகிறாய்

உள்ளத்தில் ஊசியை அனுப்புகிறாய்

உயிரோடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ை மூடி அந்த நினைவுகளில் லயித்துப் போனாள்.

 தன் மொபைலில் வைத்த அலாரம் அடிக்க இரவு முடிந்து விடிந்து விட்டதா என்று சந்தேகத்தோடு மொபைலை பார்க்க நேரமாகி விட்டது என்பதை உணர்த்தியது கடிகாரம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.