(Reading time: 9 - 18 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

கொடுத்து டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன். ஆனால் அங்கு யாழினி என்ற பெயரில் மூன்று பேர் தான் இருக்காங்க. அதில இரண்டு பேர் மேரிட்.. அந்த ஒரு பொண்ணு லவ் பண்ணி போன இயர் தான் மேரேஜ் செய்து இருக்கா... 

ம்ம்ம்... 

காலேஜ்ல சொல்லி வைச்சிருக்கேன். இப்போ செமஸ்டர் பிஸி... எப்படியும் ஒன் மந்த் ஆகும்னு சொன்னான். 

எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துட்டு வந்து இருக்கிறேன். பதின

...
This story is now available on Chillzee KiMo.
...

ன். அதனால் தான் இந்த பேப்பரை உடனே பார்க்காமல் விட்டு விட்டான். காரணம் இல்லாமல் கோபம் அப்பாவின் பக்கம் திரும்பியது. 

கோபத்தை தடுத்து கவனத்தை திசை திருப்பியது பிரபாவின் கேள்வி. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.