(Reading time: 11 - 22 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 08 - ஜெபமலர்

டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு சென்றனர். தேவையான பொருட்களை தேவி வாங்க அவளோடு இணைந்து பரத் நடந்தான்.

பொருட்கள் வாங்க வேண்டும் என்ற சாக்கில் அவனோடு பேச அழைத்திருக்க பரத்தோ அலைபேசியில் யாரிடமோ பிஸினஸ் விஷயங்களை பேசி கொண்டு இருந்தான்.

அவன் கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்தவள் அவனோடு நெருங்கி நின்று கொண்டாள். சிலருக்கு வழி விடும் போது பட்டும் படாமலும் அவன் மீது இடித்து கொண்டாள்.

அந்த நெருக்கமும் சிறு உரசல்களும் அவளுக்குள் ஒரு புது உலகத்தை ஏற்படுத்தியது.

போகலாமா என்று அவன் கண்ணசைவில் கேட்க அவளும் சரி என்று சொல்ல கிளம்பி வெளியே வந்தனர்.

தேவி... இந்த மாதி

...
This story is now available on Chillzee KiMo.
...

ாமல் விழ போனவளை தாங்கி பிடித்தான் பரத்.

அவனை பார்த்ததும் பயத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். ஆதரவாக அவள் முதுகை தடவி கொடுத்தவள் சேரில் அமர்ந்து இருந்தவனின் காலை தரையோடு வைத்து தன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.