Page 13 of 26
வைத்து கொண்டு அங்கு நின்றிருந்த இருவரையும் பார்த்து ஒரு கோப பார்வையை பார்த்து வைத்தான்..
சற்றுமுன் வரை அப்படி அம்சமாய் கம்பீரமாய் சிரித்து கொண்டிருந்தவன் திடீரென்று உடல் இறுக, முகம் கடுகடுக்க மாறுவானேன் என்று அவசரமாக யோசித்தவளுக்கு உண்மை புரிந்தது..
“அவன் இன்னும் பழசை மறக்கவில்லை... அவளை இன்னும் எதிரியாகத்தான் பார்க்கிறான்.. “ என்று புரிய வ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan> அவர்களும் இன்னும் ஆர்வத்துடன் கேட்டு கொண்டனர்..
கூடவே இந்த திருமண ஏற்பாட்டை முடிவு செய்த உடனே அவர்கள் இருவரையும் தனித்தனி அறையில் பிரித்து வைத்து விட்டாள் நிலா...