Page 9 of 26
திருமணம் நடத்தலாம்.. ப்ளீஸ்.. “ என்று தலை சரித்து கொஞ்சலுடன் கேட்க, அதிரதனுக்கோ மயக்கம் வராத குறைதான்..
“இவளா இப்படி பேசுவது? அதுவும் தன்னை ரதன் என்று அழைத்து..!”
இதுவரை அவன் தாத்தாவை தவிர வேற யாரும் அவனை ரதன் என்று அழைத்ததில்லை.. யாராவது அழைத்தாலும் அவனுக்கு அது பிடிக்காது.. நேரடியாகவே சொல்லி விடுவான் அப்படி அழைக்க வேண்டாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வாறு சிலாகித்து கொண்டவர்
“கண்டிப்பா நீங்க ஆசை பட்ட மாதிரி ஜாம் ஜாம் னு நடத்திடலாம்..ரதன்.. நான் சொல்றதை எல்லாம் கவனமா கேட்டுக்க.. “ என்றவர் அடுத்து கடகடவென்று என்ன செய்யவேண்டும்