Page 5 of 26
அவசரமாக சமாளித்து கொண்டு லேசாக அவளை முறைத்து விட்டு தலையை திருப்பி கொண்டான்..
“எதுக்கு இந்த ஜமீன்தார் இப்ப முறைக்கிறார்? “ என்ற யோசனையுடன் தன் கதையை தொடர்ந்தாள்.. அவள் அப்படி என்னதான் பேசுகிறாள் என்று கொஞ்சம் ஆர்வமாக அதிரதனும் கூர்ந்து கவனித்தான்..
மதிய உணவை முடித்துவிட்டு சற்று நேரம் பேசி கொண்டிருந்த பெரியவர்கள் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களுக்கு தனிமை கிடைக்கும் தனிஅறையில் தேக்கி வைத்த ஆசையையும் காதலையும் உங்கள் மனைவியிடம் கொட்டுங்கள்..
அதில் கிடைக்கும் சுகம் இன்னும் அலாதி... ட்ரை பண்ணி பாருங்க.. “ என்று கண் சிமிட்டி