Page 2 of 26
இவள்தான் நேற்று ஒரு குட்டை கவுனும் கழுத்து கீழிறங்கிய டாப்ஸ் ம் கண்ணுக்கு குளிர்கண்ணாடியும் அணிந்து ஜமீன் முன்னால் ஸ்டைலாக வந்து இறங்கிய மாடர்ன் வெள்ளைக்கார அழகி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..
அந்த அளவுக்கு உடையும் தோற்றம் முற்றிலும் மாறி இருந்தது.. உடை மட்டுமா? நடையும் பாவனையும் கூட மாறிவிட்டிருந்தது..
நமது பாரம்பரிய பட்டு புடவை
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..
வேறு வேறு இடத்தில் பிறந்திருக்கும் இரு உள்ளங்களை இணைத்து வைக்கும் வைபோகம் அல்லவா!
கூடவே இந்த திருமணத்தில் கணவனுக்கான நெறிமுறைகளும் மனைவிக்கான