(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

எல்லாம் வரிசையா ஃப்ளாப் ஆயிடுச்சு. இப்போ கோர்ட், புது கேஸ்ன்னு காசு செலவு செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்”

“அப்படியா விஷயம்? நீ ஏன் வேற வேலை தேடக் கூடாது? எதுக்கு அதே கம்பெனில இருக்க?”

“நான் இப்போ அங்க வேலை செய்யலை வினாயக். வேலையை விட்டு ஒரு வருஷம் மேல ஆச்சு. அப்பா இறந்தப் பிறகு அம்மா கூட இருக்க வேலையை ரிசைன் செய்துட்டேன்”

“என்னது??? உன் அப்பா இறந்

...
This story is now available on Chillzee KiMo.
...

வினாயக். நான் அப்படி சொல்லி இருக்க கூடாது”

“நீ வேணும்னு சொல்லலைன்னு தெரியும். பரவாயில்லை ப்ரியம்வதா”

“அண்ட் ஊருல ஜில்லுன்னு கிளைமேட் நல்லா இருக்கும். உனக்கு வேண்டிய வசதி எல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.