Page 47 of 52
இதில் சூர்யா வெளியே வர அங்கு ஹர்ஷாவின் எம்டி வந்திருந்தான். அவனைக்கண்டதும் சூர்யாவிற்கு பிடிக்கவில்லை அவனோ சூர்யாவைக்கண்டதும் பயந்தான் ஆனாலும் மரியாதையாக பேசினான்
”ஹர்ஷா மேடத்தை பார்க்க வந்தேன்” என சொல்ல அவனே வழியைவிட்டான். எம்டியும் உள்ளே செல்ல கூடவே சென்றான்.
அங்கு ஹர்ஷாவோ எம்டியைக்கண்டு அதிர்ந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அந்த ஆபிஸ்லயும் எங்களால திட்டு வாங்க முடியலை மேம், நீங்க சொல்லிக் கொடுத்ததை வைச்சி நாங்க டிசைன் செய்தோம் ஆனா, வந்த வாடிக்கையாளர்கள் உங்களோட டிசைன்