(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 11 - பத்மினி செல்வராஜ்

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இந்த வாரம் கொஞ்சம் நேரம் கிடைத்ததால் கூடுதல் பக்கங்கள்.. இந்த வாரம் ஜாலியான ஹனிமூன் கொண்டாட்ட வாரமாகும்.. பொறுமையாக படித்து ரசியுங்கள்..

 

கேரளா:

டவுளின் நாடு என்று பெருமையுடனும் மேற்கில் அரபிக்கடல் சூழ்ந்திருக்க, கிழக்கில் மேற்குத்தொடர்ச்சிமலை உயர்ந்திருக்கநாற்பத்து நான்கு ஒன்றுடன் ஒன்று இணைந்த ஆறுகளுடன், ஆசியாவின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குவது கேரளா...

...
This story is now available on Chillzee KiMo.
...

வழியில் பார்த்த புள்ளி மானையும் யானை கூட்டத்தையும் கண்டதும் கை தட்டி ஆரவரித்தவள்  பின்னால் அமர்ந்து இருந்தவர்களை அழைத்து அந்த காட்சியை காட்ட அவனுக்கு உள்ளுக்குள் சுணங்கியது..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.