Page 6 of 47
நீங்க வேணா உங்க தாத்தாவை மதிக்காமல் அவர் பெருமையை உணராமல் இருக்கலாம்.. ஆனால் எனக்கு இத்தனை நாட்களாக தேவநாதன் தாத்தா நல்லதுதான் செய்திருக்கிறார்.. அந்த நன்றி கடனுக்காக என் தாத்தா தேவநாதன் தாத்தா கேட்கிறத செய்யச் சொல்லி என்னிடம் வாக்கு வாங்கி கொண்டார்..
அதனால்தான் உங்க தாத்தா சொல்ற மாதிரி நான் நடந்து கொண்டேன்.. உங்களுக்கு வேணும்னா அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கு சென்றனர்
கேரள முறையில் அவர்களுக்கு பிடித்தமான சில உணவு வகைகளை நிலா பரிந்துரைக்க அவர்களும் அதை ரசித்து உண்டு முடித்ததும் மூணாறை சுற்றிப் பார்க்க சென்றனர்..