(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

அதிரதனுக்கோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாகி போனது...

அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டவன் மானசீகமாக தன் தலையில் ஒரு குட்டு வைத்துக்கொண்டு ஒரு கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டு கொண்டு மறு கையால் தன் தலையை பின்னால்  தடவியவாறு அவளுடன் இணைந்து நடந்தான்...  

அந்த ரம்மியமான சூழலில் இருவரும் அருகருகே ஒட்டியபடி நடக்க அவனுக்குள்  பேரானந்தமாய் இருந்தது.. <

...
This story is now available on Chillzee KiMo.
...

கூடவே அவள் தோளில் உரிமையாக கையை போட்டுக்கொண்டான்..  அவர்களும் சிரித்தவாறு பல கோணங்களில் புகைப்படத்தை எடுத்தனர்..

லேசாக அவன் கை விரல் பட்டதுக்கே தள்ளி சென்றவள் இப்பொழுது அவன் கை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.