(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

முழுவதும் அவள் தோளில் பதிந்திருக்க அதுவும் அவளை தன்னோடு சேர்த்து மெதுவாக அணைத்திருக்க,

“இப்ப என்ன செய்வாளாம் இந்த பட்டிக்காடு...!  அதிரதன் நினைத்தால் அது நடந்தே தீரும்.. “ என்று உள்ளுக்குள் உல்லாசமாக வெற்றி களிப்புடன் புன்னகைத்து கொண்டான் அந்த பிடிவாதக்காரன்..

நிலாவுக்குத் தான் தர்மசங்கடமாக இருந்தது...

அவன் அணைப்பில் உடல் கூச, உள்ளுக்குள் என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

தவள் சிறிது தூரம் சென்றதும் இதோ வருகிறேன் என்று  சொல்லி மீண்டும் ஓடி வந்து அந்த அருவியை ரசித்தபடி நின்று கொண்டாள்..

அதிரதனும் சிரித்தபடி ஸ்டீபன் தம்பதியினரை முன்னால் நடக்க சொல்லி விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.