Page 15 of 47
“இல்ல.. வந்து... நான் தரையில் படுத்து கொள்கிறேன் .. “ என்றாள் மெல்ல இழுத்தவாறு..
“ஏன்? இது பெரிய கிங் சைஸ் பெட்தான்.. உன் ஒல்லிகுச்சி உடம்புக்கு இந்த பெட் தாராளமா போதும்.. இதிலயே படுத்து கொள்.. “ என்றான் முறைத்தவாறு...
“இ இல்... இல்ல... வே வேண்டாம்..... “ என்றாள் தயக்கத்துடன்..
“ஏன் வேண்டாம் ? ஓ.. நீ தூங்கறப்ப உன்னை இழுத்து அணை ... ்பும் இல்லையே..! இப்ப மட்டும் என்ன? ஒருவேளை அவள் உடலுடன் ஒட்டி கொண்டு வந்ததில் புத்தி கெட்டு போனதா?
சே... சற்றுமுன் தான் அவளுக்கு வாக்கு கொடுத்தேன்.. அதை மீறக்கூடாது.. “ என்று
This story is now available on Chillzee KiMo.
...